மீண்டும் டெங்கு தலைதூக்கும் அபாயம்!
Tuesday, October 10th, 2017
பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் நாட்டில் மீண்டும் டெங்கு நுளம்பு தலைதூக்கும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் தென்மேற்குப் பிரதேசத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை நுளம்புப் பெருக்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. நீர்தேங்கி நிற்கக்கூடிய இடங்களையும் பொருட்களையும் இனங்கண்டு அவற்றை அழித்துவிடுவது அவசியம் என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
Related posts:
மலர்ந்துள்ள புதுவருடன் அனைவருக்கும் சுபீட்சம் மிகுந்த புத்தாண்டாக அமையட்டும் - வாழ்த்துச் செய்தியில...
நாட்டின் பல பாகங்களில் இன்று 100 மில்லிமீற்றருக்கு அதிகளவான பலத்த மழை - வளிமண்டலவியல் திணைக்களம்!
அரச துறையில் ஓய்வு பெறும் வயதை 60 ஆக குறைக்கும் பிரேரணையை மாற்ற வேண்டாம் மாற்ற வேண்டாம் - மருத்துவ ...
|
|
|


