மரபுரிமைகளை அடுத்த தலைமுறைக்காக பாதுகாக்கவேண்டும் – ஜனாதிபதி!

Friday, September 29th, 2017

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாப்பதற்காக அனைத்து தரப்பினரும் தங்களது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் இடம்பெற்ற இலங்கையில் டெம்பிட்ட விகாரைகள் தொடர்பான ஆய்வு நூலை ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts:


100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவானால் வெள்ள அபாயம் ஏற்படும் - இரணைமடு வடிநில பகுதி ...
பயணிகள், சரக்கு போக்குவரத்து போன்றவற்றுக்கான ரயில் கட்டணத்தில் திருத்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை – வெள...
நாட்டின் கல்விக் கொள்கை அரசியலுக்கு அடிபணியவோ அல்லது அமைச்சர்களின் தேவைக்கேற்ப மாற்றவோ இடமளிக்காது -...