மரபுரிமைகளை அடுத்த தலைமுறைக்காக பாதுகாக்கவேண்டும் – ஜனாதிபதி!
Friday, September 29th, 2017
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாப்பதற்காக அனைத்து தரப்பினரும் தங்களது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் இடம்பெற்ற இலங்கையில் டெம்பிட்ட விகாரைகள் தொடர்பான ஆய்வு நூலை ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
எதிர்வரும் நாட்கள் ஆபத்தானவை - பொதுச் சுகாதார பரிசோதகர்களின் சங்கம் எச்சரிக்கை!
மாணவியை அடித்துத் துன்புறுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியை மல்லாகம் நீதிவான் நீதிமன்றினால்...
பிரதமர் தலைமையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான கண்காணிப்பு குழு நியமனம்!
|
|
|


