மணிக்கூட்டுக் கோபுர கடிகாரங்கள் திருத்தியமைப்பு!
Wednesday, July 18th, 2018
யாழ் நகரில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்தின் கடிகாரங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.
கொழும்பில் இருந்து வந்த தொழில்நுட்பவியலாளர்கள் பழுதடைந்து செயற்படாமல் இருந்த இக் கடிகாரங்களை மீளவும் திருத்தியமைத்துள்ளனர்.
அண்மையில் பெய்த மழையுடன் கூடிய இடி மின்னல் தாக்கத்தினால் இவை பழுதடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை இராணுவத்தின் தியாகபூர்வமான பங்களிப்பை புகழுரை வார்த்தைகளுக்குள் அடக்கிவிடப்பட முடியாது – வாழ்...
அத்தியாவசியப் பொருட்களின் கொள்வனவுக்குச் சந்தர்ப்பம் வழங்குங்கள் - அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய க...
ஜனாதிபதியின் பதில் செயலாளராக இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவர் நியமனம்!
|
|
|


