பிணைமுறி மோசடி விவகாரம் குறித்த விஷேட அறிக்கை இன்று கையளிப்பு!
Monday, January 29th, 2018
சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களின் தொடர்புகள் குறித்து ஆராயப்பட்ட விஷேட அறிக்கை இன்று(29) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிவிகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில் விஷேட குழு குறித்த மோசடியில் காணப்படும் அரசியல் தொடர்புகள் குறித்து ஆராய்ந்துள்ளது.
Related posts:
2 மாதங்களுக்குள் மரண தண்டனை – அதிர்ச்சியில் போதைப்பொருள் குற்றவாளிகள்!
யாழில் கடமைகளை பொறுப்பேற்காத வைத்தியர்கள் - நோயளர்கள் சிரமத்தில்!
வடக்கை ஒரு பெரிய பொருளாதாரமாக மாற்ற ஒன்றுபட்டுச் செயற்படுவோம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு!
|
|
|


