பாவனையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு விலை தீர்மானிக்கப்படும் – அமைச்சர் மங்கள சமரவீர
Tuesday, October 2nd, 2018
எரிபொருள் பாவனையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு எரிபொருட்களின் விலை தீர்மானிக்கப்படும் என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் விலைசூத்திரத்துக்கு அமைய பாவனையாளர்களுக்கு மிககுறைந்த பாதிப்பு ஏற்படும் வகையில் எரிபொருளுக்கான விலையை தீர்மானிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது எனத் தெரிவித்தார்.
Related posts:
யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் கைது செய்ய முற்பட்டதா? - திறந்த நீதிமன்றில் ஓடிவந்து பெண் முறைப...
பகிடிவதையில் ஈடுபடுபட்டால் 10 வருட சிறை - உயர் கல்வி அமைச்சு!
18 இலட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை – தடுமாறும் வல்லாதிக்க நாடுகள்!
|
|
|


