பாதுகாப்பு தொடர்பில் உயர்மட்ட ஆராய்வு!

பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்னவின் தலைமையில் பாதுகாப்பு ஆலோசகர்களுடன் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் இலங்கை, இந்திய தூதரக மற்றும் உயர்ஸ்தானிகராலயத்தின் வதிவிட, வதிவிடமற்ற பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்து கொண்டனர். மேலதிக பாதுகாப்பு செயலாளர் ஆர்.எம்.எஸ்.சரத் குமார, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பதிகாரி மேஜர் ஜெனெரல் டீ.ஏ.ஆர்.ரணவக மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
Related posts:
ஆறு நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் தினம் தீர்மானிக்கப்படும்!
தேர்தல்தினம் குறித்த வர்த்தமானி ஓரிரு வாரங்களில் அச்சிடப்படும் - தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!
வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணி...
|
|