பாதுகாப்பு செயலாளர் – இராணுவத்தளபதி இடையே சந்திப்பு!
Friday, July 21st, 2017
இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க மற்றும் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது இருவரிடையேயும் சுமூக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிகழ்வை நினைவு கூரும் வகையில் இராணுவத்தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.
Related posts:
அனுமதி பெறாத விடுமுறை? - சம்பளத்தில் கழிக்கப்படும் சாரதிகள் விடயத்தில் சபை கட்டுப்பாடு!
மிரட்டல் குற்றசாட்டு: கல்வி அமைச்சரை ஜனாதிபதி ஆணையத்தில் ஆஜராகுமாறு பணிப்பு!
விற்பனை செய்யப்படுகின்றதா தேசிய ஊடகங்கள்?
|
|
|


