நெவில் பெர்ணாந்து வைத்தியசாலைக்காக அரசிடமிருந்து 09 கோடி !
Thursday, October 19th, 2017
அடுத்த வரவு செலவு திட்டத்திற்கு அமைவாக அரச நிறுவனங்களின் செலவினங்களுக்கு 2520 கோடி ரூபா குறைநிரப்பு பிரேரணை அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த இந்த குறைநிரப்பு பிரேரணைப்படி அடுத்த ஆண்டில் நெவில் பெர்ணாந்து வைத்தியசாலையின் நடவடிக்கைகளுக்காக 09 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
நுகர்வோர் அதிகார சபை திடீரென மேற்கொண்ட பரிசோதனை - 8 வழக்குகள் பதிவு என மாவட்ட செயலர் தெரிவிப்பு!
தொழிலாளர்கள் சார் பிரச்சினைகளை தீர்க்க காவல்துறையினர் தலையிட முடியாது - அமைச்சர் மனுஷ நாணயக்கார அறிவ...
பணய கைதிகளை ஹமாஸ் படையினர் விடுவிக்கும்வரை போர் நிறுத்தம் கிடையாது - இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்!
|
|
|


