நெதர்லாந்துகும் இலங்கைக்கும் இடையில் புரிதுணர்வு ஒப்பந்தம்
Monday, May 15th, 2017
இலங்கை அரசு நெதர்லாந்து நாட்டுடன் சோமாலியா கடற்பரப்பில் பயணிக்கும் அதன் வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்தாக உள்ளது.
இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சகங்களுக் கிடையில் கைச்சாத்தாக உள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த கருத்தினை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
நெதர்லாந்தின் கோரிகைக்கு அமையவே இந்திய பெருங்கடலின் சோமாலிய கடற்பரப்பில் பயணிக்கும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் இந்த ஒபந்தம் கைச்சாத்தாக உள்ளதாக தேர்விக்கப் படுகிறது.
Related posts:
சுகாதார வழிமுறைகளை மீறிய 68 பேருந்துகளின் வீதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து - போக்குவரத்து இராஜாங்க அம...
பாடசாலைகளை மீண்டும் திறக்க ஆசிரியர்களின் ஆதரவு அவசியம் – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்தகமகே வலியுறுத்து...
இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பிற்காக 11 இராணுவ வாகனங்களை கையளித்து சீனா!
|
|
|


