நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பு!
Saturday, April 7th, 2018
இந்த வருடம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக பதிவாகும் என்று மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் 3.1 சதவீதமாக இருந்தது. எனினும் தற்போது வெளிநாட்டு நாணய வீச்சு அதிகரிப்பின் காரணமாக இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சிவேகம் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அடுத்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் சர் சமர்ப்பிப்பு!
இராணுவத் தலைமையகம் உத்தியோக பூரவமாக புதுவருட கடமை ஆரம்பம்!
2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டையும் சேர்க்கப் பரிந்துரை!
|
|
|
இரண்டாம் கட்டமாக வேறு தடுப்பூசிகளை வழங்க முடியாது - தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள மக்கள் அச்சப்படத்தேவையி...
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு - அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் இடையே உள்ளூர் சந்தையில் ...
எரிபொருள் விற்பனை ஐம்பது வீதத்தால் குறைந்துள்ளது - எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் ...


