நாட்டின் நலனை முன்னிறுத்தியே அரச அதிகாரிகளுக்கு வாகன அனுமதிப்பத்திரம்!

Thursday, September 7th, 2017

அரச அதிகாரிகளுக்கு வாகன அனுமதிப்பத்திரங்களை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கான நடைமுறை முன்னெடுக்கப்பட்டமை சிறந்த நோக்கத்துடன் நாட்டின் நலனை கருதியே  என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற உற்பத்தி தொடர்பான வரி விசேட கட்டளைகள் குறித்த விவாத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இதேபோன்று நிவாரண அடிப்படையிலான வாகன அனுமதிப்பத்திர முறையினை தாமதித்தாயினும் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை மகிழ்ச்சி அளித்ததாகவும் அமைச்சர்  இதன்போது தெரிவித்தார்.

Related posts: