தகுதியற்றோர் நீக்கப்பட்டு, தகுதியானோர் அமைச்சர்களாக வேண்டும்!

தகுதியற்ற அமைச்சர்கள் நீக்கப்பட்டு தகுதியுடைய அமைச்சர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என பெற்றோலியவளத்துறை அமைச்சர் சந்திமவீரக்கொடி தெரிவித்துள்ளார்.
2000 ஆம் ஆண்டுக்குப் பின்னரான அமைச்சரவையில் மிக நீண்டகாலம் நிலைத்திருக்கும் அமைச்சரவை தற்போதைய அமைச்சரவை எனத் தெரிவித்துள்ள அவர், அமைச்சரவை மாற்றம் இடம்பெற வேண்டுமென்றும் அது நாட்டுமக்களுக்கு நன்மைபயப்பதாக அமையுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அரச துறையில் ஓய்வு பெறும் வயதை 60 ஆக குறைக்கும் பிரேரணையை மாற்ற வேண்டாம் மாற்ற வேண்டாம் - மருத்துவ ...
நடுக்கடலில் மாயமான மலேசிய விமானம் – எட்டு ஆண்டுகளின் பின் வெளியானது திடுக்கிடும் தகவல்!
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வருட இறுதிக்குள் இழப்பீடு - விவசாய அமைச்சர் மஹ...
|
|