ஞாயிறு வகுப்புக்கு 2 மணிவரை தடை

Tuesday, May 9th, 2017

ஞாயிற்றுக் கிழமைகளில் தனியார் வகுப்புகளை நடத்த, பிற்பகல் 2 மணிவரை தடை விதிக்கும் யோசனை, மாகாண முதலமைச்சர்களின் 33ஆவது மாநாட்டின் போது, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேலும் பிரதி ஞாயிறு தோறும், அறநெறிப் பாடசாலைக் கல்வியைக் கட்டாயமாக்கும் யோசனையும், குறித்த மாநாட்டின் போது நிறைவேற்றப்பட்டதாக, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

Related posts:


டெங்கு நோயைக் கட்டுப்படுத்த அனைத்து வைத்திய உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன - அமைச்சர் ராஜித !
எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட இழப்பிற்கான நட்டஈட்டை பெற சர்வதேச சட்ட நிறுவனத்தின் ஒத்துழைப்பை ப...
போஷாக்குடன் கூடிய குறைந்த விலையில் சமைக்கப்பட்ட உணவை வழங்குவது குறித்து சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவ...