ஞாயிறு வகுப்புக்கு 2 மணிவரை தடை
Tuesday, May 9th, 2017
ஞாயிற்றுக் கிழமைகளில் தனியார் வகுப்புகளை நடத்த, பிற்பகல் 2 மணிவரை தடை விதிக்கும் யோசனை, மாகாண முதலமைச்சர்களின் 33ஆவது மாநாட்டின் போது, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேலும் பிரதி ஞாயிறு தோறும், அறநெறிப் பாடசாலைக் கல்வியைக் கட்டாயமாக்கும் யோசனையும், குறித்த மாநாட்டின் போது நிறைவேற்றப்பட்டதாக, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
Related posts:
கோத்தபாய ராஜபக்சவின் வருகையே தமிழர்களுக்கு சிறந்தது - சி.வி.விக்னேஸ்வரன்!
இந்திய ரிஷவ் வங்கியிடமிருந்து பெற்றுக்கொண்ட 400 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்தியது...
அப்லொடொக்சின் அடங்கிய தேங்காய் எண்ணெய் மாதிரிகளை சந்தையிலிருந்து மீளப் பெற அறிவித்தல்!
|
|
|


