ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!
Tuesday, April 24th, 2018
தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 16 பேருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் இடையே இன்று விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டம் மற்றும் மேலும் சில முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ஆசிரியர் சேவையில் 8 ஆயிரம் பேரை இணைத்துக்கொள்ள கல்வி அமைச்சு நடவடிக்கை!
முதல் தடவையாக வீதிச் சோதனை கடமைகளில் பெண் காவல்துறை உத்தியோகத்தர்கள்!
டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு - இதுவரையான காலப்பகுதியில் 23,731 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்...
|
|
|


