ஜனாதிபதி செயலணியின் கூட்டம்!
Thursday, November 8th, 2018
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் இன்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
இன்று முற்பகல் 9.30க்கு இந்தக் கூட்டம் இடம்பெற உள்ளதாக வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் வீ. சிவஞானசோதி தெரிவித்தள்ளார்.
Related posts:
தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கவில்லை - ஆணைக்குழு மறுப்பு!
அத்தியாவசிய சேவைக்காக வழங்கப்பட்ட ஊரடங்கு அனுமதி பத்திரத்தின் காலம் நீடிப்பு - பிரதிப் பொலிஸ்மா அதிப...
கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த செலவான பணத்தைப் பெற நடவடிக்கை!
|
|
|


