ஜனவரி மாதம் 27ஆம் திகதி உள்ளுராட்சி மன்ற தேர்தல்!
Wednesday, October 25th, 2017
உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் 27ஆம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கட்சிகளின் தலைவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டதாக கலந்துரையாடலில் பங்கேற்ற அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
Related posts:
கொரோனா அச்சுறுத்தலின் பின்னர் இன்று அனைத்து ஊழியர்களும் பணிக்கு திரும்பினர்!
அசியக் கிண்ணத்தை 6 ஆவது தடவையாக வென்ற இலங்கை அணிக்கு அரச தலைவர்கள் வாழ்த்து!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இந்தியா வருமாறு பிரதமர் மோடி அழைப்பு - ரூபாவைப் பயன்படுத்தி இந்தியாவுட...
|
|
|


