சுதந்திர தினத்தன்று பூமிக்கு அருகில் விண்கல் பயணம்!
Saturday, February 3rd, 2018
இலங்கையின் சுதந்திர தினத்தன்று 2002 என பெயரிடப்பட்டுள்ள விண்கல் ஒன்று பூமிக்கு அருகில் பயணிக்க உள்ளதாக அமைரிக்காவின் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் பூமிக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது எனவும் அந்த விண்கல்லை நாசா நிறுவனம் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளது.
இந்த விண்கல்லானது பூமிக்கு அருகில் 18 மில்லியன் கிலோ மீற்றர் தொலைவில் பயணிக்கும் என நாசா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
விதிமுறைகளை மீறும் வேட்பாளர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை - மஹிந்த தேசப்பிரிய!
எதிர்வரும் 6 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாட இலங்கை குழு அமெரிக்கா பயணம் !
ரஷ்ய மற்றும் சீனா மீது புதிய தடைகளை விதித்தது அமெரிக்கா!
|
|
|


