சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன – பில்கேஸ்ட் சந்திப்பு!
Wednesday, October 11th, 2017
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் பில் கேற்சிற்கும் (Bill Gates) சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இந்த விசேட சந்திப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி அபுதாபியில் நடைபெறவுள்ளது. தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளைப் பாராட்டுவதும் அது தொடர்பில் ஆராய்வதும் இந்த சந்திப்பின் நோக்கமாகும்.
Related posts:
பொது போக்குவரத்தினால் மீண்டும் கொரோனா பரவும் ஆபாயம் - புதிய நடைமுறை அறிமுகம்!
ஊடக நிறுவனங்கள் தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி!
வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி பாரிய நிதி மோசடி - நபர்களிடம் அகப்பட வேண்டாம் என பொதுமக...
|
|
|


