சீ.சீ.டி.வி கமராக்கள் பொறுத்தப்பட்ட முதலாவது சிறைச்சாலை!
Tuesday, October 17th, 2017
ஹம்பாந்தோட்டை – அங்குணுகொலபெலஸ பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய சிறைச்சாலையை சிறைச்சாலைகள் புனர்வாழ்வு இந்துவிவகாரம் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் திறந்து வைத்துள்ளார்.
குறித்த சிறைச்சாலை சர்வதேச தரத்திற்கு அமைய நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கை வரலாற்றில் சீ.சீ.டி.வி கமராக்கள் பொறுத்தப்பட்ட முதலாவது சிறைச்சாலை இது என்பதும் குறிப்பிடத்தக்கது
Related posts:
ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு நிபுணர்கள் குழு இலங்கை வருகிறது!
பங்களாதேஷ் தொழிற்சலையில் பாரிய தீ - பலர் உடல்கருகிப் பலி!
இந்திய சேதனப் பசளையே இலங்கைக்கு உகந்தது - விமானம் மூலமாகவேனும் கொண்டுவருவோம் என அமைச்சர் மஹிந்தானந்த...
|
|
|


