சிகிச்சை முகாமைத்துவத்திற்காக சில வைத்தியசாலைகள் சுகாதார அமைச்சின் கட்டுப்பாட்டில்!

Sunday, June 25th, 2017

டெங்கு நோயாளிகளின் சிகிச்சை முகாமைத்துவத்திற்காக பிலியந்தல வேதர தலங்கம மினுவங்கொட, தங்கொட்டுவ உள்ளிட்ட சில வைத்தியசாலைகள் தற்காலிகமாக சுகாதார அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதேவேளை இடெங்கு நோய் பரவி வருவதனால் வைத்தியசாலை இரசாயன சேவையை 24 மணித்தியாலமும் முன்னெடுப்பதில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

அமைச்சின் செயலாளர் ஜனக்க சுகததாஸ தலைமையில் நடைபெற்ற டெங்கு முகாமைத்துவ குழுக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இரசாயன கூடங்களின் சேவையை 24 மணித்தியாலமும் நடத்துயுவதற்கு தேவையான இரசாயனகூட இயந்திரம் இரசாயனகூட சேவை ஆகியவை வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த வைத்தியசாலைக்கு தேவையான வைத்தியர்கள் மற்றும் ஏனைய பணியாளர்களும் அமைச்சினால் கடமையில் ஈடுபடுத்ப்பட்டுள்ளனர்.

Related posts:

கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்களை அச்சுறுத்தினால், அவர்களுக்கு எதிராக சட்டத்தினை கடுமைய...
தனிநபர் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் வரையறை செய்வது தொடர்பிலான விதிமுறைகள் விரைவில் உருவாக்கப்படும்...
55 வயது நிறைவடைந்த அனைத்து தொழிலாளருக்கும் சமூக பாதுகாப்பு நிவாரணம் - அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவி...

அதிபர் சேவையில் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வுகளை உடனுக்குடன் தெரிவிப்பதற்கு குழு நியமனம் - கல்வி அமை...
இந்திய அரசாங்கத்திடமிருந்து போதிய ஆதரவு இல்லை - துடெல்லியில் உள்ள தூதரகத்தை மூட ஆப்கானிஸ்தான் தலிபா...
2030 இல் இந்தியா பெரும் பொருளாதார வல்லாதிக்க நாடாக உருவாகும் - சர்வதேச எஸ் அண்ட் பி குளோபல் நிறுவனம்...