சம்பூர் அனு மின் நிலையத்திற்கு பதில் சூரியமின் நிலையம்அமைக்கிறது இந்தியா

Thursday, May 4th, 2017

 

திருகோணமலை மாவட்டத்தில் 50 மெகாவாட் சூரிய சக்தி மின் நிலையம ஒன்றை அமைக்க  இந்திய அரசுக்கு அனுமதி அளிக்கப் படவுள்ளது. ஏற்கனவே திட்டமிடப்பட்டு ரத்துச் செய்யப்ப்பட்ட 500மெகாவாட்  நிலக்க மின் உற்பத்தி நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலேயே இந்த சூரிய சக்தி மின் நிலையம் அமைக்கப் படவுள்ளதாக அறிய முடிகிறது.

பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவின் கடந்த வார இந்திய விஜயத்தின் பொது செய்து கொள்ளப்பட்ட இலங்கை இந்திய கூட்டு அபிவிருத்தி ஒப்ந்ததிற்கு அமையவே இந்த சூரிய சக்தி மின் நிலையம அமைக்கப்பட உள்ளதாகவம்  100 மெகாவாட் மின் உற்பத்திக்கு  இந்த நிலையம் விஸ்தரிக்கப்படலாம் எனவும்  தெரிவிக்கப் பட்டுள்ளது. .

முனைய ராஜபக்ஷ நிர்வாகத்தின் போது ஆரம்பிக்கப்பட்ட நிலக்கரி மின்  திட்டதின் உற்பத்திச் செலவு அதிஉச்சம் என்பதால்  மைத்திரி அரசால் ரத்துச் செயப்பட்டதாகவும் ஆனால் இந்த சூரிய சக்தி மின் நிலையதில் இருந்து பெறப்படும் மின்சாரத்தை குறைந்த விலையில் மகளுக்கு வழங்க முடியும் எனவோம் இது தொடர்பான செய்திகள் தேரிவிகின்றன

Related posts:

தேர்தல் தாமதிக்கப்பட்டால் சிம்பாப்வேயில் நடந்ததே இங்கு நடக்கும் - நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசி...
பழைய முரண்பாடுகளை மறந்து பொது வேலைத்திட்டத்தில் இணையுங்கள் - அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறார் ஜனாதி...
செப்டெம்பரில் ஜனாதிபதி தேர்தல் - 2025 ஜனவரியில் நாடாளுமன்ற தேர்தல் - 2025மார்ச்சில் மாகாண சபை தேர்த...

ஒக்ரோபர் 15 ஆம் திகதிமுதல் பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவுகளை மீண்டும் முன்னெடுக்க முடியும் - கல்வி அமைச...
பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் கைது!
கல்வியியல் கல்லூரிகளில் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய பயிர்ச்செய்கைகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை - ...