கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்!
Monday, May 1st, 2017
வாழ்க்கை செலவை கருத்திற் கொண்டு தோட்டப்புற பாடசாலைகளிலும் நாட்டின் ஏனைய பாடசாலைகளிலும் சேவையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் உதவியாளர்களுக்கு வழங்கப்படும் ஆறாயிரம் ரூபா கொடுப்பனவு பத்தாயிரம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த கொடுப்பனவை அதிரிக்க கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்ட தொகையை ஆசிரியர் உதவியாளர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கொரோனா மரணம்: இலங்கை அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்த சர்வதேச மன்னிப்புச்சபை!
கடந்த 24 மணி நெரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 829 பேர் கைது - சிலரை நீதிமன்றில் முன்னிலைப்படு...
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட் நடவடிக்கை - சதொச நிவாரண பொதி தொடர்பில் அமைச்சர் பந்துல அறிவிப்பு!
|
|
|


