கூட்டு எதிர்க்கட்சியில் பிளவு !
Friday, April 28th, 2017
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் முக்கிய இடது சாரியக் கட்சியான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, கூட்டு எதிர்க்கட்சியில் இருந்து விலகி தனியான மே தின ஊர்வலத்தையும் கூட்டத்தையும் விகாரமாதேவி திறந்த வெளி அரங்கில் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
காலிமுகத் திடலில் நடைபெறும் கூட்டு எதிர்க்கட்சியின் எந்த மே தின நிகழ்வுகளிலும் தாம் பங்குபற்ற போவதில்லை எனவும் அக்கட்சி வட்டரங்கள் தெரவித்துள்ளன. கட்சியின் தலைவர் ராஜா முழடடரசந மற்றும் பொதுச் செயலாளர் டியூ. குணசேகர உட்பட கட்சியின் தலைவர்கள் சந்தித்து அரய்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், கூட்டு எதிர் கட்சியின் செயல்பாடுகள் தமது கட்சியின் கொள்கைகளிற்க்கு மாறாக அமைவதாகவும் அதனாலேயே தனியாக செயல்பட முடிவு எடுக்கப்பட்டதாகவும் தேரிவிக்கப் படுகிறது.
Related posts:
தேர்தல் சட்டங்களில் மாற்றம் - தேர்தல்கள் ஆணைக்குழு!
வடக்கில் 4 ஆம் கட்ட கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம் - மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப...
வெற்றிடங்களை நிரப்பிய பின்னரே யாழ்.போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலை ஆக்க முடியும் - பணிப்பாளர் ...
|
|
|


