கா.பொ.த சா/த பெறுபேறுகளை மீள் திருத்தம் செய்யும் திகதி அறிவிப்பு!
Saturday, March 31st, 2018
கடந்த 2017 ஆம் ஆண்டு இடம் பெற்ற கல்விப் பொதுத்தர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகியுள்ள நிலையில் இவற்றில் மீள் திருத்தம் செய்ய விரும்புபவர்களுக்கான திகதியை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது
பாடசாலை பரீட்சாத்திகள் தங்களுடைய விண்ணப்பங்களை எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னரும் விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது
Related posts:
மீண்டும் புகையிரத தொழில்நுட்ப ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்!
இந்த நாடு நிகழ்காலத்தில் வாழும் மக்களாகிய எமக்கு சொந்தமானது அல்ல - எதிர்கால சந்ததிக்கானது என ஜனாதிபத...
நாடளாவிய ரீதியில் பரவும் புதிய வைரஸ் நோய் - சுகாதார அமைச்சு மக்களுக்கு கடும் எச்சரிக்கை!
|
|
|


