கா.பொ.த உயர்தரப் பரீட்சை விண்ணப்பத்திற்கான கால எல்லை நிறைவு!
Monday, February 19th, 2018
பாடசாலைப் பரீட்சார்த்திகளின் க.பொ. த உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்களை ஏற்கும் பணி நாளையுடன்(20) நிறைவடையவுள்ளது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இதேவேளை தனிப்பட்ட ரீதியில் தோற்றும் பரீட்சார்த்திகளின் விண்ணப்பம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(23) வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
சுவிஸ் போதகர் ஊடாகவே யாழ்ப்பாணத்தில் 17 பேருக்கும் தொற்று - குழப்பமடைய வேண்டாம் என்கிறார் பணிப்பாளர்...
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவிப்பு!
ஆசிரியர்கள் - மாணவர்களை வாரமொன்றில் தலா 3 நாட்களுக்கு பாடசாலைக்கு அழைக்க அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்...
|
|
|


