காணாமல் போனோர் சட்டமூலத்தில் ஜனாதிபதி கையொப்பம்!

Friday, July 21st, 2017

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை நிறுவுவதற்கான சட்டமூலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பம் இட்டுள்ளார்.

குறித்த சட்டமூலம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், காணாமல் போனோர் தொடர்பான  அலுவலகம் அமைப்பதற்கான சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார்.நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவது தொடர்பான நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தொிவித்துள்ளார்.

Related posts:

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் கல்வி அமைச்சு...
காணாமல் போனோரது உறவினர்களுக்கு நட்டஈட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - சர்வதேச மன்னிப்பு சபை !
பயன்படுத்திய முகக்கவசங்களை உரிய முறையில் அப்புறப்படுத்துங்கள் - பொதுமக்களிடம் கடல்சார் சூழல் பாதுகாப...