கனடாவின் சர்வதேச நீதிபதிகள் தொடர்பான வலியுறுத்தல்!
Tuesday, March 6th, 2018
ஜெனீவாவில் இடம்பெற்ற 37 ஆவது மனித உரிமைகள் மாநாட்டின் போது உலக நாடுகளுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய சர்வதேச நீதிபதிகளின் பங்குபற்றலுடன், சுமத்தப்பட்டுள்ள மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை பதில் வழங்க வேண்டும் என மீண்டும் கனடா வலியுறுத்தியுள்ளது.
இதன் போது உலக நாடுகளுக்கு இலங்கை வழங்கிய உறுதிமொழிக்கு அமைய சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கி பொறுப்புணர்வு பொறிமுறையொன்றை முன்னெடுக்க வேண்டும் என கனடாசுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இதற்காக தெளிவான காலமும், உபாய வழிகளையும் முன்வைக்க வேண்டும் என கனடா கோரியுள்ளது.
Related posts:
அரச கணக்காய்வாளராக சுலந்த விக்ரமரத்ன!
மானிப்பாய் துப்பாக்கி சூடு: சந்தேகநபர்களுக்கு விளக்க மறியல்!
500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் இன்று இலங்கை வந்தடையும் - லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
|
|
|


