கண்டியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஒன்று திரண்ட மக்கள் கூட்டம்!

நாடுமுழுவதும் இன்றையதினம் தொழிலாளர் தினம் உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பேரணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கண்டியில் கெடம்பே மைதானத்தில் நடைபெற்றது.
‘ஒரே அணியில் சரியான பாதையில்’ என்னும் தொனிப்பொரளில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்தகொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றன
Related posts:
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன - அமெரிக்கத் தூதர் முக்கிய சந்திப்பு!
ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதால் 16 மில்லியன் ரூபா நட்டம் - ரயில்வே திணைக்களம் தெரிவிப்பு!
தேசிய பேரவையில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் கோரி...
|
|