எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பு?
Friday, June 29th, 2018
எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் தாங்கி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் இரண்டு நாள்கள் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இரண்டு தினங்களுக்கு பெற்றோல், டீசல் விநியோகப் பணிகள் தாமதமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கைக்கு அபாய எச்சரிக்கை!
அல்லைப்பிட்டியில் சீன கப்பல்: தேடுகின்றது சீன நாட்டுத் தொல்பொருள் திணைக்களம்!
பருவகாலங்களில் அறுவடை செய்யப்படும் நெல்லை 95 முதல் 110 ரூபாவுக்கு இடையில் கொள்வனவு செய்ய நடவடிக்கை -...
|
|
|


