உள்ளூராட்சி தேர்தல் கட்டளைகளில் சபாநாயகர் கைச்சாத்து!
Friday, October 13th, 2017
நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்ட மூலத்தின் மூன்று கட்டளைகளில் சபாநாயகர் கரு ஜயசூரிய கைத்திட்டுள்ளார்.
நாடாளுமன்ற கட்டிடதொகுதியல் இன்று காலை 10 மணிக்கு இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா உள்ளிட்டோர்; கலந்துகொண்டனர்.
Related posts:
இலங்கையின் சுதந்திர தினத்தன்று விசேட வாகன போக்குவரத்து!
ஆசிரியர்கள் மாகாணங்களின் எல்லையை கடக்க அதிபரின் குறுந்தகவல் போதுமானது - கல்வி அமைச்சு அறிவிப்பு!
பொருளாதார மீட்சிக்காக இலங்கையின் தனியார் துறையுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அமெரிக்க தூதுவர்!
|
|
|


