உள்ளூராட்சி தேர்தல் குறித்து கட்சித் தலைவர்கள் ஆய்வு
Friday, November 24th, 2017
எதிர்வரும் ஜனவரியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் மீண்டும் பிற்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பில் சபாநாயகர் தலைமையில் இன்று அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
உள்ளாட்சிமன்ற எல்லை மீளமைப்பு வர்த்தமானிக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் டிசம்பர் 4 வரை இடைக்கால தடை விதித்துள்ளது. இதனை அடுத்தே குறித்த தேர்தல் பிற்போகும் நிலை உருவாகியுள்ளது.
Related posts:
புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச்செய்ய ஜனாதிபதி இணக்கம்!
வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயர் நீக்கம்!
கஜகஸ்தானுகு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு !
|
|
|


