உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்ய அரிசி இறக்குமதி

Tuesday, June 27th, 2017

இலங்கையின் உள்நாட்டு அரிசி தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 6 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அபிவிருத்தி மூலாபாய மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

வறட்சியான காலநிலையால் பல்வேறு மாவட்டங்களில் நெல்லுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

Related posts: