உயிரிழந்தோர் தொகை 193 ஆக அதிகரிப்பு !
Tuesday, May 30th, 2017
நாட்டிலேற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 193ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மேலும் 94 பேர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களை தேடும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சில உயர் அதிகாரிகளின் நடவடிக்கைகளே நாடு நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமைக்கான காரணம் - கண்டி மாவட...
திருமலை விமானப்படைத் தளத்தில் இலங்கை - இந்திய நட்புறவு அக்கடமி - அடிக்கல் நாட்டினார் இந்திய விமானப்ப...
மட்டு மாவட்டத்தில் கடந்த 6 மாத்தில் 79 பேர் தற்கொலை – வெளியானது அதிர்ச்சி தகவல்!
|
|
|


