ஆரம்பமானது தேசிய உணவு உற்பத்தி யுத்தம்!
Friday, October 6th, 2017
தேசிய உணவு உற்பத்தி யுத்தம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலுடன் ஆரம்பமாகியுள்ளது .
தேசிய உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை செயற்படுத்தப்படவுள்ளது இதன்படி இன்று முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் உணவு உற்பத்தி வாரம் அமுலாக்கப்படுகிறது
Related posts:
இழப்பீடு கிடைக்காதோர் அறிவிக்கவும் - சிறைச்சாலை மறு சீரமைப்பு மற்றும் அமைச்சு!
சீனாவுக்கு உத்தரியோகபூர்வ பயணம் செல்கிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!
இந்திய பிரதமர் மோடியின் தாயார் தனது 100 ஆவது வயதில் காலமானார் – பாரதப் பிரதமரின் தாயாரின் மறைவுக்கு ...
|
|
|


