இனவாத அரசியலில் நிறைவுக்கு கொண்டுவர வேண்டும் – அமைச்சர் பைசர் முஸ்தபா
Tuesday, December 12th, 2017
நாட்டில் இனவாத அடிப்படையில் அரசியலில் ஈடுபடுவதை நிறைவுக்கு கொண்டுவர வேண்டும் என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்த சட்ட மூலத்திற்கு அமைச்சர்கள் சிலர் வாக்களிப்பதை தவிர்த்திருந்தமை தொடர்பில் கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்
Related posts:
பொலிஸாரின் விடுமுறைகள் உடனடி இரத்து!
மக்கள் எம்மை மீண்டும் தெரிவு செய்வார்கள் – நம்பிக்கை வெளியிட்டார் மஹிந்த ராஜபக்ச!
கொரோனா தொற்றால் மேலும் 61 பேர் பலி – கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கும் தொற்றுற...
|
|
|


