இந்தோனேஷியாவலிருந்து இலங்கைக்குத் தேங்காய் !

இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை தேங்காய் அடுத்த வாரம் இலங்கைக்கு வந்தடையவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜே.எச்.ரன்ஜித் தெரிவித்துள்ளார்.
தேங்காய் இறக்குமதிக்கு இறக்குமதியாளர்கள் 11 பேர் அனுமதி கோரியுள்ளதாகவும் பிலிப்பைன்ஸிலிருந்து தேங்காய் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் குறித்த தேங்காய்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டவுடன் அது தொடர்பில் ஆராயப்பட்டு துறைமுகத்திலிருந்து கொள்கலன்கள் விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இறக்குமதியாளர்களுக்கு தெங்கு கொள்வனவுக்கு அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர் தேங்காய் விலை குறையும் வாய்ப்பு நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
பாற்பண்ணையாளர்களை வலுப்படுத்த நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்ஹ தெரிவிப்பு!.
விவசாய அமைச்சின் கீழுள்ள ஊழியர்களின் விடுமுறைகள் ஜூலை 06 முதல் இரத்து - ஜூலை 07 முதல் உரம் விநியோகத்...
சுகாதார சேவையின் புதிய மாற்றத்திற்காக விரிவான கலந்துரையாடல் அவசியம் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கத...
|
|