இந்தியாவிலுள்ள பணியாளர்களினால் இலங்கைக்கான வருமானம் அதிகரிப்பு!
Monday, February 5th, 2018
2016ம் ஆண்டில் தமது நாட்டு உறவினர்களுக்கு இந்தியாவிலுள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுப் பணியாளர்கள் 5.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பிவைத்துள்ளனர்.
இந்தியாவில் பணியாற்றும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2016ம் ஆண்டில் 524 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவர்கள் அனுப்பியுள்ளார்கள். இதனால் இந்தியாவிலுள்ள இலங்கையர்களால் இலங்கைக்கான வருமானம் அதிகரித்துள்ளது.
இந்த விடயம் உலக வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான கூடுதல் பங்களிப்பை இலங்கை, பங்களாதேஷ் நேபாளம் ஆகிய நாடுகள் வழங்கியுள்ளன.
Related posts:
எரிபொருளின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படாது - அரசாங்கம் அறிவிப்பு!
20 பேர் கொண்ட உயர் மட்ட அமெரிக்க இராஜ தந்திரிகள் குழு இலங்கை வருகை!
ஐ.நாவின் தடைகளை மீறி வடகொரியா அதிநவீன நீண்ட தூர ஏவுகணை பரிசோதனை!
|
|
|


