ஆசியாவின் மத்திய நிலையமாக இலங்கை உருவாகும் – அமைச்சர் மங்கள சமரவீர
Wednesday, October 4th, 2017
எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் ஆசியாவின் கேந்திர மத்திய நிலையமாக இலங்கை அபிவிருத்தியடையும் என்று நிதி மற்றும் ஊடகத்தஸதுறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றினார்.
ஜனநாயகம், நல்லிணக்கம் என்பனவற்றுடன் கூடிய நாடு கட்டியெழுப்பப்படும் நேரடிய ஜனநாயகத்தை ஏற்படுத்தி தகவல் அறியும் சட்டத்தை அமுல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடொன்றின் அபிவிருத்தி;க்கு சர்வதேசத்தின் தொடர்பும் அவசியம் என்றும் நிதி மற்றும் ஊடகத்தஸதுறை அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்
Related posts:
வீடு எரிக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன விசனம்!
மின்சார சபைக்கு 2022 ஆம் ஆண்டில் 152 பில்லியன் ரூபா நட்டம் - கட்டணத்தை அதிகரிப்பதை விட வேறு வழியில்...
சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட இரண்டு கொள்கலன்களிலிருந்து 20 கோடிக்கும் அதிக பெறுமதியான பொருட்கள் சுங்...
|
|
|


