ஆசியாவின் மத்திய நிலையமாக இலங்கை உருவாகும் – அமைச்சர் மங்கள சமரவீர

எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் ஆசியாவின் கேந்திர மத்திய நிலையமாக இலங்கை அபிவிருத்தியடையும் என்று நிதி மற்றும் ஊடகத்தஸதுறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றினார்.
ஜனநாயகம், நல்லிணக்கம் என்பனவற்றுடன் கூடிய நாடு கட்டியெழுப்பப்படும் நேரடிய ஜனநாயகத்தை ஏற்படுத்தி தகவல் அறியும் சட்டத்தை அமுல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடொன்றின் அபிவிருத்தி;க்கு சர்வதேசத்தின் தொடர்பும் அவசியம் என்றும் நிதி மற்றும் ஊடகத்தஸதுறை அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்
Related posts:
25 நாட்களுக்கு தேவையான எரிபொருள் 10 நாட்களில் நாட்டை வந்தடையும் - இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் ...
யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பயன்பாட்டால் 10 பேர் உயிரிழப்பு - இரண்டு மாத கால பகுதிக்குள் சிகிச்சை மை...
சிங்கப்பூரில் அதிபர் தேர்தலில் களமிறங்கும் யாழ்ப்பாணத் தமிழர்!
|
|