அரச வைத்திய சாலை நோயாளர்களுக்கு பற்றுச்சீட்டு அறிமுகம்!
Tuesday, March 20th, 2018
அரச வைத்திய சாலைகளில் சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் நோயாளர்களுக்கு பற்றுச்சீட்டு வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள மக்களின் ஆரோக்கிய நலன் கருதி இலங்கை அரசாங்கம் செலவு செய்யும் பெறுமானம் பற்றி பெரும் பாலான மக்கள் அறிவதில்;லை என்பதாலும் மருத்துவத்துக்காக இலங்கை அரசாங்கம் செலவு செய்யும் பெறுமதி பற்றி மக்கள் கட்டாயமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவுமே இப் பற்றுச் சீட்டு முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
எரிபொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு!
கொவிட் 19 வைரஸின் சீற்றம் தணியும் அறிகுறி இல்லை - உலக சுகாதார நிறுவனம் !
தரிசு நிலத்தில் அல்லது கைவிடப்பட்ட நிலத்தில் அரச காணிகள் உள்ளடங்களாக 1500 ஏக்கரில் விவசாயம் - களமிற...
|
|
|


