அரச சேவையாளர்களுக்கு சுயாதீனமாக செயற்பட வாய்ப்பு வேண்டும்!
Sunday, August 27th, 2017
அரச பணியாளர்களுக்கு சுயாதீனமாக செயற்பட வழங்க வேண்டும் என தேசிய தொழிற்சங்க சம்மேளனம் கோரியுள்ளது. அரசியல் ரீதியான நியமனங்கள் மற்றும் அரசியல் ரீதியான தொழிற்சங்கங்கள் காரணமாக அரச பணிகள் பொதுமக்கள் பாரிய அதிருப்திக்கு உள்ளாகியிருப்பதாக அந்த சம்மேளம் குறிப்பிட்டுள்ளது.
அரச பணிகளை சுயாதீனமாக முன்னெடுத்துச் செல்வதற்காக அரசியல் தலையீட்டுடனான நியமனங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்.
பரீட்சைகள் ஊடாக மற்றும் பொலிஸ் அறிக்கைகளை உள்ளடக்கிய வகையில் அனைத்து ஆவணங்களையும் கவனத்தில் கொண்டு தொழில்வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்வேன் - கோத்தாபய ராஜபக்ச!
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படாதவர்கள் யுத்தத்தில் இறந்துவிட்டனர் - இராணுவத் தளபதி!
சதொசவில் நியாய விலையில் பொருட்கள் கிடைக்கும் - பல பொருட்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அ...
|
|
|
ஊரடங்கு தளர்க்கப்பட்டாலும் கொரோனா குறித்த பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் - சுகாதார சேவைகள...
2025 ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி – ஜனாதிபதி நடவடிக்கை!
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திப்பு - சீனாவுடன் இருதரப்பு கடன் மறுச...


