அமைச்சர்கள் மீதான விசாரணைகளுக்கு 20 இலட்சம் ரூபா செலவு!
Thursday, June 15th, 2017
வடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணைகளுக்காக, இதுவரையில் 20 இலட்சம் ரூபா செலவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வடமாகாண விசேட அமர்வில் வைத்து அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இதனை அறிவித்தார்
மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக முதலமைச்சர் விக்னேஸ்வரன் மூன்று பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்திருந்தார் இந்த குழுவின் அறிக்கை குறித்த விவாதம் நடைபெற்ற போது, அவைத் தலைவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்
Related posts:
முற்பதிவு ஒதுக்கீடு ஒக்டோபர் மாதம் வரை முழுமை - கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை தொடர்பில் குடிவரவு ...
அபிவிருத்தி அனுமதிப் பத்திரங்களுக்காக துரிதமாக அனுமதி வழங்குவதற்கு நாடளாவிய ரீதியில் புதிய திட்டம் அ...
விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெ...
|
|
|


