அனைத்துக் கொடுக்கல் வாங்கல்களும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில்!
Thursday, February 8th, 2018
2008ஆம் ஆண்டு முதல் இதுவரை இடம்பெற்ற சகல கொடுக்கல் வாங்கல்களும் மத்திய வங்கியின் திறைசேரி முறிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது என கடற்றொழில் நீரியில் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
திறைசேரி முறிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு பாரிய ஊழல் மோசடிகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கை மீதான பாராளுமன்றவிவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் வரலாற்றில் முதல் தடவையாக அமுல்படுத்தப்படுவதாகவும்அ மைச்சர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் மத்திய வங்கியின் திறைசேரி முறிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஆய்வு ரீதியானதாகும்.
Related posts:
உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை 8 ஆம் திகதி!
அடுத்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் சர் சமர்ப்பிப்பு!
ஹமாஸை ரஷ்ய தலைவர் புடின் ஆதரிக்கிறார் - அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குற்றச்சாட்டு !
|
|
|
பிரதமரின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாராஹேன்பிட அபயராமயவில் இடம்பெற்ற தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வு...
மின்சார துண்டிப்பு தொடர்பில் நாளை தீர்மானம் - பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியை கோருவதற்கு எதி...
அனைத்து பாடசாலைகளதும் பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம் ...


