அத்தியாவசிய பொருளாக உரம் மாற்றம்!
Saturday, May 19th, 2018
அரசாங்கத்தின் ஊடாக நிவாரண அடிப்படையில் வழங்கும் உரத்தினை அத்தியவாசிய பொருளாக மாற்றுவதற்கு விவசாயத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக விவசாயத்துறை அமைச்சு எதிர்வரும் 21 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
Related posts:
கூட்டுறவுச் சங்கங்களில் புதிதாக அங்கத்தவர்களை இணைப்பதற்கான பணிகள் தீவிரம்!
பாடசாலைகளின் நேரங்களில் மாற்றம் - கல்வியமைச்சு அறிவிப்பு அறிவிப்பு!
சீனாவிடமிருந்து மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாளை இலங்கை வந்தடையும்!
|
|
|


