அத்தியாவசிய பொருளாக உரம் மாற்றம்! 

Saturday, May 19th, 2018

அரசாங்கத்தின் ஊடாக நிவாரண அடிப்படையில் வழங்கும் உரத்தினை அத்தியவாசிய பொருளாக மாற்றுவதற்கு விவசாயத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக விவசாயத்துறை அமைச்சு எதிர்வரும் 21 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Related posts:

சமூகத்தில் சுமார் 50 ஆயிரம் கொவிட் தொற்றாளர்கள் இருக்கக்கூடும் – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண...
உருளைக் கிழங்கு செய்கைக்கான நிலத்தை வேறு எதற்கும் பயன்படுத்த வேண்டாம் - விவசாய அமைச்சு அதிகாரிகளுக்க...
நாட்டுக்கு வரி வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களை கண்காணிப்பதற்கு விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும...