அத்தியாவசியமானது புகையிரத சேவை: கைச்சாத்தானது சிறப்பு வர்த்தமானி!
Saturday, December 9th, 2017
புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும், சிறப்பு வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளார்.
குறித்த வர்த்தமானியில் ஜனாதிபதி கைச்சாத்திட்டதாக ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.
இதற்கமைய, புகையிரத சேவைகள், அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கமைவான வர்த்தமானி அறிவித்தல் அச்சுப்பதிப்பிற்காக அனுப்பிவைக்கப்பட்டள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
கொரோனா வைரஸ் : உலகளவில் சுமார் 80,000 பேர் பாதிப்பு!
யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்களைப் பார்வையிட ஒருவருக்கு மட்டுமே அனுமதி - பதில் பணிப்பாளர் அறிவ...
வாகன இறக்குமதிக் கட்டுப்பாடு - எதிர்பார்க்கப்படும் வருமானத்தை அடைய முடியாமல் போயுள்ளது - சுங்கத்திணை...
|
|
|


