அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை.
Thursday, October 19th, 2017
விலை அதிகரித்துள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் வாழ்க்கைச் செலவு குழு உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. அமைச்சரவைக் கூட்டத்திலும் இது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.
அரிசிஇ மீன் வகை கருவாடு பெரிய வெங்காயம் என்பவற்றை இறக்குமதி செய்து கூட்டுறவுச் சங்கம் மற்றும் சதொச ஊடாக பகிர்ந்தளிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.
Related posts:
களுத்துறையின் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 9 பேர் பலி !
ஞாயிற்றுக்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு தடை...?
சரியான வழிகாட்டலை கற்பிக்கும் ஆசிரியர்களினாலேயே உலகின் எதிர்காலம் மறுசீரமைக்கப்படுகிறது – பிரதமர் மஹ...
|
|
|


