அதிவேக நெடுஞ்சாலையில் புதிய வேகமானி கட்டமைப்பு!

வாகன வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக அதிவேக வீதியில் வேக அளவீட்டு இயந்திரச் செயற்பாடு செயற்படுத்தப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த நெடுஞ்சாலையில் 27% அதிக வேகத்தினால் இடம்பெறும் விபத்துக்களாகும். இதை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டமைப்பு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸ் பிரிவினால் முன்னெடுக்கப்படுகின்றது.
மேலும் வாகனத்தின் வேகத்தை அவதானிப்பதுடன் வேக வரையறையை மீறும் வாகனங்களின் புகைப்படங்களை உடனடியாக ரெப் கணனியின் ஊடாக பிரதிபண்ணி வாகன இலக்கம் , கண்காணிக்கப்பட்ட நேரம், அதிவேகம் தொடர்பான தகவல்களும் அச்சிடப்படும்.
Related posts:
நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு – திணறும் இந்திய தேசம்!
பண்டிகையை கொண்டாட விரும்பினால் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும்!
நாட்டை பாதிக்கும் காலநிலை மற்றும் வானிலைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் ஜனாதிபதியின் “காலநிலை செழுமைத...
|
|
முடக்கல் நிலையால் சாதகமான விளைவுகள் - சில வாரங்களில் உயிரிழப்புகள் குறைவடையும் என மருத்துவ தொழில்நுட...
மின்சாரத்துறை மறுசீரமைப்பு அறிக்கை அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் தேசிய பேரவையின் உப குழுவின் தலைவர் ...
ஓய்வூதிய கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான பணம் நிதி அமைச்சிடம் இருந்து கிடைத்துள்ளது - பிரதமர் தினே...